தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி..

தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி... 

டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால், முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து!!

டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால், முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து!!

டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால், முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!!

தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!!

மதுரை:
‘இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தாவிட்டால் இந்த அரசை தமிழ் சமுதாயம் மன்னிக்காது’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். 3 வயது பெண் குழந்தையைக்கூட சீரழிக்கும் அவல நிலை ஏற்பட் டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கேட்போர் மனதை வேதனைக்குள்ளாக்கியது. ஒருசில வன்கொடுமைகளில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, மதுரை திருமங்கலத்தில் 13 வயது சிறுமி, 4 சிறுவர்களால் வன்கொடுமைக்கு உள்ளான அவலம், கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை என தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதல்வரோ சினிமா வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். திருச்சியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு, அவரது தகுதியையும், தரத்தை யும் உணர்த்துகிறது.

இளம் தலைமுறையினர் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் எழுந்துள்ளது.

இளைய தலைமுறையினரை இந்த அரசு நல்வழிப்படுத்த வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியை வழிநடத்துவோரையும் மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள்

கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள்

கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும் - மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!!

திரை உலகத்திலும் திரைப்படத்திலும் வசனங்கள் பேசலாம் ஆனால் அரசு பொறுப்பு ஏற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன அவசர தேவைகள் இருக்கிறதோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும் செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

2029-ம் ஆண்டு தேசிய விளை​யாட்டு போட்​டிகளை தமிழகத்​தில் நடத்த வாய்ப்​பளிக்க வேண்​டும் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை!!

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு பேச்சு சுதந்​திரத்​துக்​கான உரிமை பாது​காக்​கப்பட வேண்​டும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!!

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு பேச்சு சுதந்​திரத்​துக்​கான உரிமை பாது​காக்​கப்பட வேண்​டும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!!

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு பேச்சு சுதந்​திரத்​துக்​கான உரிமை பாது​காக்​கப்பட வேண்​டும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

ஊட்டிக்கு ஓய்விற்காக  சென்ற ரஜினிகாந்த் !!

ஊட்டிக்கு ஓய்விற்காக சென்ற ரஜினிகாந்த் !!

ஊட்டிக்கு ஓய்விற்காக  சென்ற ரஜினிகாந்த்!!

தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும் - பிரேமலதா!

தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும் - பிரேமலதா!

தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும் - பிரேமலதா!!

விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நாங்​கள்​ நிற்​போம்​ - வேல்முருகன் உறுதி!!

விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நாங்​கள்​ நிற்​போம்​ - வேல்முருகன் உறுதி!!

பரந்​தூரில் விமான நிலை​யத்​துக்கு பதில் சிப்காட் அமைக்க அரசு முனைந்​தால், அதை எதிர்த்து விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நாங்​கள்​ நிற்​போம்​ - வேல்முருகன் உறுதி!!

முடிந்து போன திமுக ஆட்சி மீது பழி சுமத்​து​வதை விட்​டு​ விட்​டு, தேர்​தல் வாக்​குறு​தி​களை தாமதப்​படுத்​தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்​டும் - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

முடிந்து போன திமுக ஆட்சி மீது பழி சுமத்​து​வதை விட்​டு​ விட்​டு, தேர்​தல் வாக்​குறு​தி​களை தாமதப்​படுத்​தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்​டும் - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

முடிந்து போன திமுக ஆட்சி மீது பழி சுமத்​து​வதை விட்​டு​ விட்​டு, தேர்​தல் வாக்​குறு​தி​களை தாமதப்​படுத்​தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்​டும் - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!nayinarnagenthiran

அப்பாவு தான் எம்எல்ஏ: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது -  ஐகோர்ட் தீர்ப்பு!!

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்